இலங்கையுடன் கைகோர்க்க பிரித்தானியாவின் தொழில் முயற்சியாளர்கள் ஆர்வம்!

பிரித்தானியாவின் தொழில் முயற்சியாளர்கள் இலங்கையில் உயர்கல்வித் துறையில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளதாக பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார். லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில்...

Read more

பிரித்தானிய  மன்னர் 3ஆம் சார்ள்ஸுக்குப் புற்றுநோய் – பக்கிங்காம் அரண்மனை அறிவித்தது!

பிரித்தானிய  மன்னர் 3ஆம் சார்ள்ஸுக்குப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்,  பக்கிங்காம் அரண்மனை இன்று மாலை அறிவித்திருக்கிறது. மன்னர் சில தினங்களுக்கு முன்னர் புரோஸ்டேட் சுரப்பி...

Read more

சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி பிரித்தானியாவில் தமிழர்கள் போராட்டம்!

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி பிரித்தானியாவில் தமிழர்களினால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஒன்று...

Read more

ஹவுதி இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா மற்றும் பிரித்தானியா தாக்குதல்!

யேமனில் உள்ள எட்டு ஹவுதி இலக்குகளுக்கு எதிராக அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து புதிய தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் இந்த...

Read more

டப்ளின் விமான நிலையத்தின் 102 விமான சேவைகள் இரத்து

இஷா சூறாவளியை அடுத்து அயர்லாந்தின் டப்ளின் விமான நிலையத்தின் 100 ற்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. சூறாவளி காரணமாக 27 விமானங்கள் ஏனைய விமான...

Read more

கார்பன் நெகட்டிவ்’ திட்டத்திற்கு பிரித்தானியா பச்சைக் கொடி!

சுழல் மாசடைவதைத் தடுக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட ”கார்பன் நெகட்டிவ் ”திட்டத்திற்கு பிரித்தானிய அரசு நேற்றைய தினம் ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் காபன்...

Read more

இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் பேரணி!

இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில்  அண்மையில் மாபெரும் பேரணியொன்று இடம்பெற்றுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி ஹமாஸ் படையினரால்  இஸ்ரேல்...

Read more

தமிழர்களுக்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார் பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர்!

சுயநிர்ணய உரிமை, உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தமிழர்களின் போராட்டத்திற்கும் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். தைப் பொங்கலை முன்னிட்டு பிரித்தானிய...

Read more

உக்ரைனுக்கான ஆதரவை 2.5 பில்லியன் பவுண்டுகளாக அதிகரித்தது பிரித்தானியா

உக்ரைனுக்கு அடுத்தாண்டு 2.5 பில்லியன் பவுண்ட் இராணுவ உதவியை பிரித்தானியா வழங்கும் என பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதை அடுத்து...

Read more

ஹூதி கிளர்ச்சியாளர்களைத் தாக்க தயாராகும் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கப் படைகள் !

ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்த பிரித்தானிய மற்றும் அமெரிக்கப் படைகள் தயாராகி வருவதாகத் தெரிகிறது. செங்கடலில் கப்பல்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற எச்சரிக்கையை...

Read more
Page 13 of 158 1 12 13 14 158
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist