• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ஜப்பானுடன் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி உறவுகளை வலுப்படுத்த இங்கிலாந்து பிரதமர் திட்டம்!

Keir Starmer, UK prime minister, left, and Sanae Takaichi, Japan’s prime minister, during a meeting at the prime minister’s office in Tokyo, Japan, on Saturday, Jan. 31, 2026. Starmer met with Japanese Prime Minister Sanae Takaichi, who is currently locked in her own diplomatic standoff with Xi, before returning to the UK. Photographer: Yuichi Yamazaki/AFP/Bloomberg

ஜப்பானுடன் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி உறவுகளை வலுப்படுத்த இங்கிலாந்து பிரதமர் திட்டம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/01
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர், ஜப்பானுடன் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி உறவுகளை வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளார்.

இந்த இரு நாடுகளும் இந்தோ-பசிபிக் பிராந்திய அமைதி மற்றும் உக்ரைன் ஆதரவில் இணைந்து செயல்படவும், முக்கிய கனிமவள வர்த்தகத்தை மேம்படுத்தவும் முயல்கின்றன.

டோக்கியோவில் நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஜப்பான் பிரதமர் சானே தகைச்சியை இங்கிலாந்துக்கு வருகை தருமாறு இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு “பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு” வலிமையானது என்று குறித்த சந்திப்பு குறித்து பிரதமர் கூறியுள்ளார்.

சீனாவிற்கான நான்கு நாள் பயணத்திற்குப் பின்னர் பிரதமர் ஜப்பான் சென்றுள்ளார்.

இதன்போது அவர் பெய்ஜிங்குடனான இங்கிலாந்தின் உறவை மீண்டும் கட்டியெழுப்ப முயன்றார்.

இங்கிலாந்து மற்றும் ஜப்பான் தலைவர்கள் தங்கள் “கூட்டு மதிப்புகள்” குறித்து விவாதித்ததாகவும், இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் கூட்டாண்மைகளை அதிகரிப்பது உட்பட வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உலகில் அதிகரித்து வரும் ஸ்திரமின்மைக்கு “வலிமையுடனும் தெளிவுடனும்” பதிலளிக்க வேண்டியதன் அவசியத்தை தானும் தனது ஜப்பானிய சகாவும் ஒப்புக்கொண்டதாக இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் மேலும் கூறியுள்ளதுடன் “உக்ரைனை ஆதரிப்பதில் உறுதியான தலைமைக்கு” அவருக்கு நன்றியும் தெரிவித்தார்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கோர்டன் மற்றும் டென்டன் இடைத்தேர்தலுக்கான தொழிலாளர் கட்சி வேட்பாளராக ஏஞ்சலிகி ஸ்டோகியா தெரிவு!

Next Post

எப்ஸ்டீன் வழக்கில் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் காங்கிரசில் சாட்சியமளிக்க வேண்டும் – பிரதமர் வலியுறுத்து!

Related Posts

எப்ஸ்டீன் வழக்கில் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் காங்கிரசில் சாட்சியமளிக்க வேண்டும் – பிரதமர் வலியுறுத்து!
இங்கிலாந்து

2026-02-01

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்தப்பட்ட தாக்குதலில் 31 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!
உலகம்

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

“எல்டோ தர்மே” என்பவரின் வாள் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் 3 பேர் கைது!

2026-01-31
தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பார்வையிடுவதற்கு வருகைதந்த எதிர்க்கட்சித் தலைவர்

முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்
இங்கிலாந்து

முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்

2026-01-31
Next Post
எப்ஸ்டீன் வழக்கில் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் காங்கிரசில் சாட்சியமளிக்க வேண்டும் – பிரதமர் வலியுறுத்து!

எப்ஸ்டீன் வழக்கில் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் காங்கிரசில் சாட்சியமளிக்க வேண்டும் - பிரதமர் வலியுறுத்து!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
எப்ஸ்டீன் வழக்கில் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் காங்கிரசில் சாட்சியமளிக்க வேண்டும் – பிரதமர் வலியுறுத்து!

எப்ஸ்டீன் வழக்கில் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் காங்கிரசில் சாட்சியமளிக்க வேண்டும் – பிரதமர் வலியுறுத்து!

0
ஜப்பானுடன் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி உறவுகளை வலுப்படுத்த இங்கிலாந்து பிரதமர் திட்டம்!

ஜப்பானுடன் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி உறவுகளை வலுப்படுத்த இங்கிலாந்து பிரதமர் திட்டம்!

0
கோர்டன் மற்றும் டென்டன் இடைத்தேர்தலுக்கான தொழிலாளர் கட்சி வேட்பாளராக ஏஞ்சலிகி ஸ்டோகியா தெரிவு!

கோர்டன் மற்றும் டென்டன் இடைத்தேர்தலுக்கான தொழிலாளர் கட்சி வேட்பாளராக ஏஞ்சலிகி ஸ்டோகியா தெரிவு!

0
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்தப்பட்ட தாக்குதலில் 31 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்தப்பட்ட தாக்குதலில் 31 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!

0
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான T 20 போட்டியில் இந்திய அணி வெற்றி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.