தினசரி நோய்த்தொற்றுகளில் வீழ்ச்சி: பெரும்பாலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்குகிறது ஜேர்மனி!

ஓமிக்ரோன் கொரோனா வைரஸ் மாறுபாட்டிலிருந்து மெதுவாக மீண்டு வரும் ஜேர்மனி, பெரும்பாலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்கவுள்ளது. ஜேர்மனியின் தலைவர்கள் நேற்று (புதன்கிழமை) நாட்டின் பெரும்பாலான கொரோனா...

Read more

ஜேர்மனியில் கோர விபத்து – ஒருவர் உயிரிழப்பு 14 பேர் படுகாயம்!

ஜேர்மனியின் மியுனிக் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் காயமடைந்துள்ளனர். இதன்போது ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

Read more

ஜேர்மனி பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு- மூவர் காயம்!

தென்மேற்கு ஜேர்மனியில் உள்ள ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், ஒருவர் உயிரிழந்ததோடு மூவர் காயமடைந்துள்ளனர். அத்துடன், துப்பாக்கிதாரியும் தன்னைத் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக மன்ஹெய்ம் பொலிஸார்...

Read more

உக்ரைன் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து: ஜேர்மன் கடற்படைத் தலைவர் இராஜினாமா

உக்ரைன் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட ஜேர்மன் கடற்படைத் தலைவர் அப்பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க விரும்புகிறது என்ற கருத்து முட்டாள்தனமானது என...

Read more

பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பும் பயணிகளுக்கு தடை விதித்தது ஜேர்மனி

ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பும் பயணிகளுக்கு ஜேர்மனி தடை விதித்துள்ளது. இருப்பினும் பிரித்தானியாவில் உள்ள ஜேர்மன் பிரஜைகள் நாடு திரும்புவதற்கு...

Read more

தெற்கு ஜேர்மனியில் அதிவேக ரயிலில் கத்திக்குத்து – 3 பேர் படுகாயம்

தெற்கு ஜேர்மனியில் அதிவேக ரயிலில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். பவேரியாவில் உள்ள ரெஜென்ஸ்பர்க் மற்றும் நியூரம்பெர்க் நகரங்களுக்கு இடையே பயணித்த ரயிலில் இந்த...

Read more

ஜேர்மனியில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 43இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 43இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் மொத்தமாக 43இலட்சத்து ஆறாயிரத்து 757பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read more

ஜேர்மனியில் கொவிட் தொற்றிலிருந்து 40இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக 40இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் 40இலட்சத்து 100பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட்...

Read more

ஜேர்மனி தேர்தல்: மத்திய இடதுசாரி சமூக ஜனநாயகவாதிகள் கட்சி வெற்றி!

ஜேர்மனி கூட்டாட்ச்சித் தேர்தலில், மத்திய- இடது சமூக ஜனநாயகவாதிகள் கட்சி வெற்றிபெற்றுள்ளது. மத்திய- இடது சமூக ஜனநாயகவாதிகள் கட்சி 25.7 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளது. இதேபோல...

Read more

ஜேர்மனியில் மேர்க்கலுக்குப் பின்னர் யார் ஜனாதிபதி – தீர்மானம்மிக்க தேர்தல் இன்று

அங்கெலா மேர்க்கலுக்குப் பின்னர் யார் பொறுப்பேற்க வேண்டும் என்பதை வாக்காளர்கள் தீர்மானிக்கும் மிக முக்கியமான தேர்தல் இன்று ஜேர்மனியில் நடைபெறவுள்ளது. இரண்டு பிரதான கட்சிகளுக்கு இடையில் கடுமையான...

Read more
Page 1 of 6 1 2 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist