Latest Post

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் இன்றுடன் நிறைவு!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்றுடன் (12) முடிவடையவுள்ளது. அதன்படி, தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும்...

Read moreDetails
போலியான கிரிப்டோ மோசடி; அரசாங்கத்தின் அவசர எச்சரிக்கை!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஏனைய முக்கிய இலங்கை பிரமுகர்களை தவறாக சித்தரித்து, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் தற்போது விளம்பரப்படுத்தப்படும் போலியான கிரிப்டோகரன்சி மோசடி விளம்பரங்களை...

Read moreDetails
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று அடையாள வேலைநிறுத்தம்!

நாடளாவிய ரீதியில் இன்று (12) வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தீர்மானித்துள்ளது. 2025 மார்ச் 10, அன்று இரவு அனுராதபுரம் போதனா...

Read moreDetails
இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்ளிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளில்...

Read moreDetails
உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட 54 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு - கரடியனாறு பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட 54 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் தரம் 6 முதல் கல்விப் பொதுத்தராதர...

Read moreDetails
இந்தியாவில் இயக்கப்படும் முதல் ஹைட்ரஜன் ரயில்!

இந்திய ரயில்வே திணைக்களம் ,அதன் போக்குவரத்து துறையில் மிகப்பெரிய மாறுபாட்டை ஏற்படுத்தும் வகையில், ஹைட்ரஜனால் இயங்கும் முதல் ரயிலை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. அந்தவகையில் மார்ச் மாதம் ...

Read moreDetails
எதையும் திருடி உண்டால் விக்கல் வருவது உண்மையா ? – எப்படி தடுப்பது?

மார்பையும் வயிற்றையும் இணைக்கும் பகுதி உதரவிதானம் (டயப்ரம்) எனப்படுகிறது. இது நம் வாழ்நாள் முழுவதும் விடாது செயல்படும் உறுப்பாகும். இது மூச்சு விடுவதற்கும், உணவு வயிற்றுக்கு செல்வதற்கும்...

Read moreDetails
ஜனாதிபதிக்கும் மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதுள்ளது . மதுவரித் திணைக்களம் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் இந்த...

Read moreDetails
கூலி திரைப்படத்தின் டீசர் வெளியாகும் திகதி தொடர்பில் புதிய அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்தப் படத்தின் டைட்டில் வீடியோ மற்றும் பாடல் க்ளிம்ப்ஸ் உள்ளிட்டவை ஏற்கனவே...

Read moreDetails
உலகின் மாசுபட்ட நாடுகளில்  இந்தியா பிடித்த இடம் என்ன தெரியுமா? 

சுவிஸ் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான IQAir  இன் உலக காற்று தர அறிக்கை 2024 வெளியாகி இருக்கிறது. அதன்படி, உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 5...

Read moreDetails
Page 1868 of 7505 1 … 1,867 1,868 1,869 … 7,505

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Translate: