• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/03/12
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்ளிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் அளவான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காற்று:

காற்று தென்கிழக்கு திசையிலிருந்து வீசும் மற்றும் வேகம் மணிக்கு (20-30) கி.மீ. வரை இருக்கும்.
கொழும்பிலிருந்து காலி வழியாக மாத்தறை வரையிலான கடற்கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் (45-50) கி.மீ. வரை அதிகரிக்கும்.

கடல் நிலை:

கொழும்பிலிருந்து காலி வழியாக மாத்தறை வரையிலான கடற்கரையோரப் பகுதிகளில் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும் மற்றும் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

Related

Tags: Weatherமழைவானிலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட 54 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Next Post

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று அடையாள வேலைநிறுத்தம்!

Related Posts

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இலங்கை

சசிந்திர ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-08-05
மாளிகைக்காட்டிற்கு நிரந்தர மாற்று மையவாடி அமைப்பது குறித்து கூட்டம்
அம்பாறை

தொடர் காற்று, மழையால் மூழ்கிய நிந்தவூர் வயல் நிலங்கள்- விவசாயிகள் பெரும் கவலை

அம்பாறையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது!

ஜாஃப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளரானார் ஷகீர் கான்!
ஆசிரியர் தெரிவு

அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!
ஆசிரியர் தெரிவு

அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!

2026-08-05
Next Post
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று அடையாள வேலைநிறுத்தம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று அடையாள வேலைநிறுத்தம்!

போலியான கிரிப்டோ மோசடி; அரசாங்கத்தின் அவசர எச்சரிக்கை!

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் இன்றுடன் நிறைவு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

சசிந்திர ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

0
மாளிகைக்காட்டிற்கு நிரந்தர மாற்று மையவாடி அமைப்பது குறித்து கூட்டம்

மாளிகைக்காட்டிற்கு நிரந்தர மாற்று மையவாடி அமைப்பது குறித்து கூட்டம்

0
தொடர் காற்று, மழையால் மூழ்கிய நிந்தவூர் வயல் நிலங்கள்- விவசாயிகள் பெரும் கவலை

தொடர் காற்று, மழையால் மூழ்கிய நிந்தவூர் வயல் நிலங்கள்- விவசாயிகள் பெரும் கவலை

0
ஜாஃப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளரானார் ஷகீர் கான்!

ஜாஃப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளரானார் ஷகீர் கான்!

0
அம்பாறையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது!

அம்பாறையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது!

0
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

சசிந்திர ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-08-05
மாளிகைக்காட்டிற்கு நிரந்தர மாற்று மையவாடி அமைப்பது குறித்து கூட்டம்

மாளிகைக்காட்டிற்கு நிரந்தர மாற்று மையவாடி அமைப்பது குறித்து கூட்டம்

2026-08-05
தொடர் காற்று, மழையால் மூழ்கிய நிந்தவூர் வயல் நிலங்கள்- விவசாயிகள் பெரும் கவலை

தொடர் காற்று, மழையால் மூழ்கிய நிந்தவூர் வயல் நிலங்கள்- விவசாயிகள் பெரும் கவலை

2026-08-05
அம்பாறையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது!

அம்பாறையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது!

2026-08-05
ஜாஃப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளரானார் ஷகீர் கான்!

ஜாஃப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளரானார் ஷகீர் கான்!

2026-08-05

Recent News

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

சசிந்திர ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-08-05
மாளிகைக்காட்டிற்கு நிரந்தர மாற்று மையவாடி அமைப்பது குறித்து கூட்டம்

மாளிகைக்காட்டிற்கு நிரந்தர மாற்று மையவாடி அமைப்பது குறித்து கூட்டம்

2026-08-05
தொடர் காற்று, மழையால் மூழ்கிய நிந்தவூர் வயல் நிலங்கள்- விவசாயிகள் பெரும் கவலை

தொடர் காற்று, மழையால் மூழ்கிய நிந்தவூர் வயல் நிலங்கள்- விவசாயிகள் பெரும் கவலை

2026-08-05
அம்பாறையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது!

அம்பாறையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது!

2026-08-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.