Latest Post

கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் இன்று (08) கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தது. கொள்ளுப்பிட்டி,...

Read moreDetails
வடக்கு அயர்லாந்து மரபுவழிச் சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரித்தானிய அரசுக்கு வெற்றி !

வடக்கு அயர்லாந்து மோதல் கால மரபுவழிச் சட்டம் (Legacy Act) தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், பிரித்தானிய உச்ச நீதிமன்றம் அரசுக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியுள்ளது. இது பாதிக்கப்பட்ட...

Read moreDetails
லர்கன் காவல் நிலையத் தாக்குதல்: 48 வயது நபர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு!

வட அயர்லாந்தின் லர்கன் (Lurgan) பகுதியில் உள்ள காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக 48 வயதுடைய நபர் ஒருவர் மீது கொலை முயற்சி...

Read moreDetails
வேல்ஸில் ஒரு நூற்றாண்டு கால ஆதிக்கம் முடிவுக்கு வருகிறதா? – தொழிற்கட்சி தோல்வியடையும் என எதிர்பார்ப்பு!

வேல்ஸ் நாடாளுமன்றத் (Senedd) தேர்தலில் ஆளும் தொழிற்கட்சி (Labour) பெரும் பின்னடைவைச் சந்திக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு நூற்றாண்டுகால அரசியல் வரலாற்றில் இது ஒரு முக்கிய...

Read moreDetails
திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்குமா?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதற்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. 108 இடங்களை வென்ற தவெக ஆட்சி அமைக்க 118...

Read moreDetails
வியட்நாமிடம் இருந்து 100 மெட்ரிக் தொன் யூரியா மற்றும் பாஸ்பேட் உரங்கள் இலங்கைக்கு அன்பளிப்பு!

வியட்நாம் 100 மெட்ரிக் தொன் யூரியா மற்றும் பாஸ்பேட் உரங்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். உத்தியோகப்பூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள வியட்நாம்...

Read moreDetails
கரடியனாறு பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெருவெளி வயல் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சித்தாண்டியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரை நேற்று (7) இரவு வயல்பகுதியில் வைத்து கைது...

Read moreDetails
அரகாலய இழப்பீடு தொடர்பில் கோட்டாபயவுக்கு மீண்டும் அழைப்பாணை!

அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, மீண்டும் ஒரு அழைப்பாணையை அனுப்புமாறு...

Read moreDetails
மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி – 2026!

சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும், மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பிலும் திருகோணமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் அவர்களின்...

Read moreDetails
கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 3 மாணவிகள் காயம் – கிழக்கு பல்கலைக்கழக இசை நடனக் கல்லூரியில் சம்பவம்!

கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரியில் மாடி கட்டிடத்தின் மேல் பாகங்கள் இடிந்து வீழ்ந்ததில் நடனப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இறுதி வருட...

Read moreDetails
Page 312 of 7287 1 311 312 313 7,287

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist