சஹ்ரானின் மாமா உள்ளிட்ட மூவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது
ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதலின் முக்கய சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமினுடைய மாமா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குளியாப்பிட்டிய- கெகுனகொல்வ பகுதியில் வைத்து, குறித்த மூவரும் குற்றப் ...
Read more