ஆஷஸ் தொடரை வென்றது அவுஸ்ரேலியா: இறுதிப் போட்டியிலும் இங்கிலாந்து தோல்வி!
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 146 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ...
Read more