சம்பியன்ஸ் லீக்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ரியல் மட்ரிட் அணி!
சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இரண்டாவது லெக் அரையிறுதிப் போட்டியில், ரியல் மட்ரிட் அணி வெற்றிபெற்றுள்ளது. சாண்டியாகோ பெர்னாபு விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், ரியல் மட்ரிட் அணியும் ...
Read more