இலங்கையின் பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 65% ஆக குறைவடைந்துள்ளது!
இலங்கையின் பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 65% ஆக குறைவடைந்துள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபரில், தேசிய நுகர்வோர் விலைக் ...
Read moreDetails



















