• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
அடுத்த மாதம் முதல்முறையாக இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றது ஆப்கானிஸ்தான்!

Anoj by Anoj
2022/10/18
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்த ஆண்டு நவம்பரில் ஆப்கானிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஒருநாள் உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர் லீக்கின் ஒரு பகுதியான இத்தொடரின் போட்டிகள், நவம்பர் 25, 27 மற்றும் 30 ஆகிய திகதிகளில் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.

போட்டிகள் முதலில் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இரு அணிகளின் கிரிக்கெட் அணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இத்தொடர் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் இலங்கைக்கான முதலாவது இருதரப்பு கிரிக்கெட் சுற்றுப்பயணம் இதுவாகும். இந்த இரு அணிகளும் இதற்கு முன்னர் நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இரண்டு முறை ஆசிய கிண்ணத் தொடர் மற்றும் இரண்டு முறை உலகக் கிண்ணத் தொடர். இதில் இலங்கை 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

உலகக் கிண்ண சுப்பர் லீக்கில் ஆப்கானிஸ்தான் தற்போது 12 போட்டிகளில் 10 வெற்றிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. இலங்கை 18 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 10ஆவது இடத்தில் உள்ளது. முதல் எட்டு இடங்களை பெறும் அணிகள் உலகக்கிண்ணத் தொடருக்கு நேரடியாக தகுதி பெறும்.

Related

Tags: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபைஇலங்கைஉலகக் கிண்ண சுப்பர் லீக்ஒருநாள் உலகக்கிண்ணத் தொடர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் வடமாகாண ஆளுநரை சந்தித்தனர்!

Next Post

யாழில். வாகன உதிரிபாக விற்பனை நிலையத்திற்கு தீ வைத்த வன்முறை கும்பல்!

Related Posts

2025 ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுகள் நாளை கொழும்பில்!
கிரிக்கெட்

2026-08-05
ஜாஃப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளரானார் ஷகீர் கான்!
ஆசிரியர் தெரிவு

ஜாஃப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளரானார் ஷகீர் கான்!

2026-08-05
இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !
இலங்கை

இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !

2026-08-04
2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!
இலங்கை

தாயகம் திரும்பினார் ருமேஷ் தரங்க!

2026-08-04
கால்பந்தின் உயரிய ‘பலோன் டி ஓர்’ (Ballon d’Or) விருதை வெல்லப்போவது யார்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !
உதைப்பந்தாட்டம்

கால்பந்தின் உயரிய ‘பலோன் டி ஓர்’ (Ballon d’Or) விருதை வெல்லப்போவது யார்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

2026-08-04
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!
கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!

2026-08-04
Next Post
யாழில். வாகன உதிரிபாக விற்பனை நிலையத்திற்கு தீ வைத்த வன்முறை கும்பல்!

யாழில். வாகன உதிரிபாக விற்பனை நிலையத்திற்கு தீ வைத்த வன்முறை கும்பல்!

யாழ்.மாவட்ட செயலகத்தில் 22ஆம் திகதி மாபெரும் தொழிற்சந்தைக்கு ஏற்பாடு!

இலங்கை கடற்பரப்பிற்குள் சீனக் கப்பல்..!

இலங்கை கடற்பரப்பிற்குள் சீனக் கப்பல்..!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
மலையக மக்களுக்கு நற்செய்தி – தபால் சேவை மேலும் வலுப்படுத்தப்படுகிறது!

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி – வழங்கு விசாரணை தவணையிடப்பட்டுள்ளது!

0
மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார்!

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல் போன சம்பவம் குறித்த விசாரணைகளின் முன்னேற்றம்!

செம்மணி மனித எச்சங்கள் ஆய்வு: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் மரபணு மாதிரிகளைச் சேகரிக்க ரவிகரன் எம்.பி. கோரிக்கை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.