தமிழரசியலில் ஒரு மிஸ்டர் பீன்ஸ்! நிலாந்தன்.
2024-11-24
ரஷ்ய படையினரின் எதிர்த்தாக்குதல்களின் விளைவாக, கடந்த ஆகஸ்ட் முதல் அதன் கட்டுப்பாட்டில் இருந்த குர்ஸ்க் பிராந்தியத்தின் 40% க்கும் அதிகமான நிலப்பரப்பை உக்ரேன் இப்போது இழந்துள்ளதாக உக்ரேனிய ...
Read moreவான்வழித் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கைகளுக்கு மத்தியில் உக்ரேன் தலைநகர் கீவில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதன்கிழமை (20) மூடப்பட்டது. இது தொடர்பில் அறிக்கை ...
Read moreஉக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு உதவியதாக 19 இந்திய தனியார் நிறுவனங்கள் மற்றும் 2 இந்தியர்கள் மீது அமெரிக்க பொருளாதார தடை விதித்துள்ளது. உக்ரேனில் ...
Read moreஉக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 2 வருடங்களுக்கு மேலாகப் போர் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் ரஷ்யாவின் நட்பு நாடான வடகொரியா அண்மையில் ரஷ்யாவுக்கு சுமார் 10,000 இராணுவ வீரர்களை ...
Read moreரஷ்யாவுக்கு எதிராக போரில் ஈடுபட்டு வரும் உக்ரேனுக்கு 425 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். அந்தவகையில் உக்ரேனுக்கு போர் ...
Read moreஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியன் தீபகற்பத்தின் கடற்கரையில் உள்ள ஒரு பெரிய எண்ணெய் முனையத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரேனின் இராணுவம் திங்கள் (07) அன்று கூறியுள்ளது. இது ரஷ்யாவின் ...
Read moreரஷ்யா - உக்ரைன் நெருக்கடி காரணமாக இலங்கையில் தங்கியுள்ள உக்ரேன் மற்றும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் விசா காலத்தை நீடிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதற்கமைய சுற்றுலாப் பயணிகள் ...
Read moreஉக்ரேனில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உக்ரேனில் இதுவரை மொத்தமாக 30இலட்சத்து ஆறாயிரத்து 463பேர் ...
Read moreஉக்ரேனில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உக்ரேனில் இதுவரை கொவிட் தொற்றினால் 60ஆயிரத்து 137பேர் ...
Read moreஉக்ரேனில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 22இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உக்ரேனில் 22இலட்சத்து ஆயிரத்து 472பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 ...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.