உயர்தரப் பரீட்சையில் வினாத்தாள் காலதாமதமாக வழங்கப்பட்டதாக மாணவர்களும், பெற்றோரும் விசனம்!
கல்விப் பொதுத்தர உயர்தரப் பரீட்சை இன்று(திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு(களுவாஞ்சிகுடி) தேசிய பாடசாலை பரீட்சை நிலையத்தில் நடைபெற்ற பரீட்சையின் போது வினாத்தாள் காலதாமதமாக வழங்கப்பட்டதாக ...
Read more