இதுசட்டத்தினை அமுல்படுத்துமாறு கோரும் போராட்டம் – மீனவர்கள் மத்தியில் தெரிவித்தார் சுமந்திரன்!
மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டமானது சட்டத்தினை அமுல்படுத்துமாறு கோரும் போராட்டம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை கடல் எல்லைக்குள் ...
Read moreDetails



















