கதிர்காமத்திற்கான காட்டு வழி பாதை திறக்கும் திகதியில் மாற்றம்
கதிர்காமத்திற்கு காட்டு வழியாக யாத்திரை செய்யும் யாத்திரிகர்களுக்கான காட்டுவழிப்பாதை எதிர்வரும் 30ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற ...
Read moreDetails














