• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கதிர்காமத்திற்கான காட்டு வழி பாதை திறக்கும் திகதியில் மாற்றம்

Kavipriya S by Kavipriya S
2024/06/19
in இலங்கை, முக்கிய செய்திகள்
70 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கதிர்காமத்திற்கு காட்டு வழியாக யாத்திரை செய்யும் யாத்திரிகர்களுக்கான காட்டுவழிப்பாதை எதிர்வரும் 30ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

எதிர்வரும் 02ஆம் திகதி யாத்திரை செய்யும் யாத்திரிகர்களுக்கான காட்டுவழிப்பாதை திறப்பதற்கான தீர்மானத்தை அம்பாறை அரசாங்க அதிபர் எடுத்திருந்த நிலையில் பக்தர்கள் விடுத்தவேண்டுகோளுக்கு அமைவாக எதிர்வரும் 30ஆம் திகதி காட்டு வழிப்பாதை திறக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

யாத்திரிகர்கள் உகந்தை வழியாக முன்னெடுக்கப்படும் பாதையாத்திரைக்கு அனைத்துவிதமான ஏற்பாடுகளையும் கிழக்கு மாகாணசபை முன்னெடுத்துள்ளதன் காரணமாக யாத்திரிகர்கள் எந்தவித இடர்பாடுகளுமின்றி செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் 06ஆம் திகதி கதிர்காம ஆலய கொடியேற்றம் நடைபெறவுள்ளதனால் 02ஆம் திகதி பாதை திறக்கப்படுவதனால் தாங்கள் செல்லமுடியாத நிலையேற்படும் என பக்தர்கள் தன்னிடம் தெரிவித்ததை தொடர்ந்து அம்பாறை மாவட்ட செயலாளருக்கு 30ஆம் திகதி பாதை திறப்பதற்கான பணிப்புரையை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related

Tags: ஆளுநர் செந்தில் தொண்டமான்கதிர்காமம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ் ஊடகவியராளர் வீட்டின் மீது தாக்குதல் : கைதான மூவருக்கும் பிணை

Next Post

ஜனாதிபதி மன்னிப்புக் கோரவேண்டும்!

Related Posts

நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடி படகுகள் விபத்தில்!
இலங்கை

2026-08-01
வர்த்தகக் கப்பல் ஒன்றிலிருந்து 17 கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளதாக தகவல்!

தங்கப்பதக்கம் வென்ற ருமேஷ் தரங்கவுக்கு ஜனாதிபதி வாழ்த்து!

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

மின்னல் தாக்கி வீடு தீப்பிடித்து எரிந்தது; உபகரணங்கள் நாசம்
அம்பாறை

மின்னல் தாக்கி வீடு தீப்பிடித்து எரிந்தது; உபகரணங்கள் நாசம்

2026-08-01
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் விஜயம்.
இலங்கை

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் விஜயம்.

2026-08-01
Next Post
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; ஜனாதிபதி ரணில் உண்மையை மறைக்கின்றார்!

ஜனாதிபதி மன்னிப்புக் கோரவேண்டும்!

பாலின சமத்துவம் தொடர்பான சட்ட மூலத்தால் பாரிய விளைவுகள் ஏற்படும்!

அராலி பேச்சியம்பல ஆலய அலங்கார உற்சவம்

அராலி பேச்சியம்பல ஆலய அலங்கார உற்சவம்

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடி படகுகள் விபத்தில்!

நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடி படகுகள் விபத்தில்!

0
வர்த்தகக் கப்பல் ஒன்றிலிருந்து 17 கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளதாக தகவல்!

வர்த்தகக் கப்பல் ஒன்றிலிருந்து 17 கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளதாக தகவல்!

0
தங்கப்பதக்கம் வென்ற ருமேஷ் தரங்கவுக்கு ஜனாதிபதி வாழ்த்து!

தங்கப்பதக்கம் வென்ற ருமேஷ் தரங்கவுக்கு ஜனாதிபதி வாழ்த்து!

0
2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

0
மின்னல் தாக்கி வீடு தீப்பிடித்து எரிந்தது; உபகரணங்கள் நாசம்

மின்னல் தாக்கி வீடு தீப்பிடித்து எரிந்தது; உபகரணங்கள் நாசம்

0
நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடி படகுகள் விபத்தில்!

நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடி படகுகள் விபத்தில்!

2026-08-01
வர்த்தகக் கப்பல் ஒன்றிலிருந்து 17 கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளதாக தகவல்!

வர்த்தகக் கப்பல் ஒன்றிலிருந்து 17 கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளதாக தகவல்!

2026-08-01
தங்கப்பதக்கம் வென்ற ருமேஷ் தரங்கவுக்கு ஜனாதிபதி வாழ்த்து!

தங்கப்பதக்கம் வென்ற ருமேஷ் தரங்கவுக்கு ஜனாதிபதி வாழ்த்து!

2026-08-01
2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

2026-08-01
மின்னல் தாக்கி வீடு தீப்பிடித்து எரிந்தது; உபகரணங்கள் நாசம்

மின்னல் தாக்கி வீடு தீப்பிடித்து எரிந்தது; உபகரணங்கள் நாசம்

2026-08-01

Recent News

நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடி படகுகள் விபத்தில்!

நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடி படகுகள் விபத்தில்!

2026-08-01
வர்த்தகக் கப்பல் ஒன்றிலிருந்து 17 கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளதாக தகவல்!

வர்த்தகக் கப்பல் ஒன்றிலிருந்து 17 கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளதாக தகவல்!

2026-08-01
தங்கப்பதக்கம் வென்ற ருமேஷ் தரங்கவுக்கு ஜனாதிபதி வாழ்த்து!

தங்கப்பதக்கம் வென்ற ருமேஷ் தரங்கவுக்கு ஜனாதிபதி வாழ்த்து!

2026-08-01
2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

2026-08-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.