கொவிட்-19: கனடாவில்; கடந்த 24 மணித்தியாலத்தில் 4,091பேர் பாதிப்பு- 29பேர் உயிரிழப்பு!
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 4,091பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 29பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 28ஆவது ...
Read moreDetails



















