பிரித்தானிய பாடசாலைகளில் ஊழியர்கள்- மாணவர்களினதும் வருகை குறையும்!
கிறிஸ்மஸ் விடுமுறையைத் தொடர்ந்து பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதால், கொவிட் தொடர்பான அதிகமான ஊழியர்களும் மாணவர்களும் இல்லாதிருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில சமயங்களில் தொலைதூரத்தில் கற்றுக்கொள்ள சில வகுப்புகள் ...
Read more