Tag: கொரோனா வைரஸ்

ஊடகங்கள் ஒருபோதும் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட மாட்டாது : அமைச்சர் மனுஷ!

அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் செயற்படும் என தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் ...

Read moreDetails

டெங்குநோய் பாதிப்பு : 35 சிறுவர்கள் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதி!

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 35 சிறுவர்கள் தற்போது கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார். ...

Read moreDetails

கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து நேர்மையாக இருக்குமாறு சீனாவுக்கு அமெரிக்கா அழைப்பு!

கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது என்பது தொடர்பில், இன்னும் நேர்மையாக இருக்குமாறு சீனாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கோலஸ் பர்ன்ஸ் அந்நாட்டிற்கு ...

Read moreDetails

ஃபைசர் காலாவதியாகியதால் மற்றொரு தடுப்பூசியை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் – GMOA

நாட்டுக்கு மற்றொரு தடுப்பூசியைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை குறித்து கொரோனா தொழில்நுட்ப வல்லுநர் குழு அரசாங்கத்திடம் பரிந்துரைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ...

Read moreDetails

இலங்கையில் மீண்டும் கொரோனா பாதிப்பு: இருவர் உயிரிழப்பு -10 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண் ஒருவரும் ஆண் ...

Read moreDetails

ஷாங்காய் நகரில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – பதிய கட்டுப்பாடுகள் அமுல்

சீனாவின் ஷாங்காய் நகரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பாடசாலைகள் பொழுதுபோக்கு அரங்குகள் மற்றும் விளையாட்டு ...

Read moreDetails

2 பில்லியன் ரூபாய் பெறுமதியான சுவாச மருந்துகள் காலாவதியாகியுள்ளன – சுகாதார அமைச்சு

நாட்டில் கொள்வனவு செய்யப்பட்ட 2 பில்லியன் பெறுமதியான சுவாச நோய்களுக்கான மருந்துகள் காலாவதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மருந்துகள் தேவையற்றதாகி விட்டதால், குழந்தைகளின் ...

Read moreDetails

உலகளவில் கொரோனா தரவரிசைப் பட்டியலில் 80ஆவது இடத்தில் இலங்கை!

உலகளவில் கொரோனா தரவரிசைப் பட்டியலில் இலங்கை 80 வது இடத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ...

Read moreDetails

கொரோனா அபாயம் நீங்கவில்லை – சுகாதாரத் துறை

நாட்டில் நாளாந்தம் கொரோனா வைரஸினால் 50 பேர் வரை பாதிக்கப்படுவதால், கொரோனா பாதிப்பு இன்னும் நீங்கவில்லை என சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்காக 04 ...

Read moreDetails

இலங்கையில் கொரோனாவால் மேலும் 4 பேர் உயிரிழப்பு – புதிதாக 33 பேருக்கு தொற்று

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 2 ஆண்களும் 2 ...

Read moreDetails
Page 1 of 181 1 2 181
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist