நாட்டில் நாளாந்தம் கொரோனா வைரஸினால் 50 பேர் வரை பாதிக்கப்படுவதால், கொரோனா பாதிப்பு இன்னும் நீங்கவில்லை என சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்காக 04 விசேட நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் நாளை கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.