அரசாங்கத்தால் நாட்டையோ ரூபாயின் பெறுமதியினையோ கட்டுப்படுத்த முடியவில்லை – எதிர்க்கட்சித் தலைவர்
தற்போதைய அரசாங்கத்தினால் ரூபாயின் பெறுமதியையும் நாட்டையும் கட்டுப்படுத்த முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதியைக் குறைப்பதன் ...
Read moreDetails













