இரு பஸ்கள் மோதி விபத்து – 26 பேர் உயிரிழப்பு
2024-12-07
பொங்கலுக்கு காதலிக்க நேரமில்லை
2025-01-03
கடந்தாண்டில் நாய் கடிக்கு இலக்கான 6,700 பேர்
2025-01-03
சிட்னி மைதானத்தில் வெள்ளிக்கிழமை (03) ஆரம்பமான அவுஸ்திரேலிய அணியுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, முதல் இன்னிங்ஸில் 185 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. ...
Read moreDetailsஉலகின் மிகப்பெரிய நிலக்கரி துறைமுகத்தில், இரண்டு நாட்கள் காலநிலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு அப்பகுதியை முற்றுகையிட்ட 109 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்ரேலியாவில் நியூகேஸில் துறைமுகத்தின் ...
Read moreDetailsநியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் இருந்து புறப்பட்ட விமானம் சிட்னியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read moreDetailsபாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு, பிணை வழங்கப்பட்டுள்ளது. முதலாவது பிணை மனு கடந்த 7ஆம் திகதி ...
Read moreDetailsஅவுஸ்ரேலியாவின் சிட்னியில் தரித்து நிறுத்தப்பட்டுள்ள விடுமுறை சொகுசு கப்பலில், சுமார் 800 பயணிகளுக்கு கொவிட் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. நியூஸிலாந்தில் இருந்து புறப்பட்ட மெஜஸ்டிக் பிரின்சஸ் பயணக் ...
Read moreDetailsபாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு, இன்றும் (திங்கட்கிழமை) பிணை மறுக்கப்பட்டுள்ளது. நேற்று அவுஸ்ரேலிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட தனுஷ்க ...
Read moreDetailsரி-20 உலகக்கிண்ணத் தொடரின், சுப்பர்-12 குழு-01இல் நடைபெற்ற தொடரின் 27ஆவது போட்டியில், நியூஸிலாந்து அணி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது. சிட்னி மைதானத்தில் இன்று ...
Read moreDetailsஅவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால், சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மூன்றாவது முறையாக தாக்கிய ...
Read moreDetailsகொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சிட்னியில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சிட்னியில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் அலுவலகம் மற்றும் அலுவலக வளாகத்தில் ...
Read moreDetails2022ஆம் ஆண்டு ரி-20 உலகக்கிண்ணத் தொடர், அவுஸ்ரேலியாவின் ஏழு நகரங்களில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) உறுதி செய்துள்ளது. இந்த போட்டிகள் ஒக்டோபர் 16ஆம் ...
Read moreDetails© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.