நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் இருந்து புறப்பட்ட விமானம் சிட்னியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.