• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கவும் – பாஜகவினருக்கு மோடி அறிவுறுத்தல்!

தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கவும் – பாஜகவினருக்கு மோடி அறிவுறுத்தல்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/01/18
in இந்தியா
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்களே இருப்பதால், தேவையற்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் தேர்தலில் மகத்தான வெற்றி பெற கவனம் செலுத்துங்கள் என பாஜகவினருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அனைத்து மதங்களையும் சேர்ந்த விளிம்புநிலை மக்களுக்காக சேவையாற்றும்படியும்  பாஜக தலைவர்களை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது ஏற்பட்ட ஊழல்கள், தேக்க நிலையை பாஜக மாற்றி புதிய அரசுமுறையை ஏற்படுத்தியது பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லுமாறும் மோடி கூறியுள்ளார்.

இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் பொற்காலத்தை அடையும் இலக்குடன் முன்னேறி வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஷாருக்கானின் பத்தான் படத்தில் எழுந்த சர்ச்சையை சுட்டிக்காட்டிய மோடி, தேவையற்ற கருத்துகளை தவிர்க்குமாறு பாஜகவினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

Related

Tags: பிரச்சினை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆக்லாந்திலிருந்து புறப்பட்ட விமானம் சிட்னியில் அவசரமாக தரையிறக்கம்!

Next Post

பல்வேறு மாநிலங்களில் தாக்குதல் நடத்த இருந்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் முறியடிப்பு

Related Posts

நடைமுறைக்கு வந்த இந்தியா-நியூசிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!
ஆசிரியர் தெரிவு

நடைமுறைக்கு வந்த இந்தியா-நியூசிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!

2026-10-20
டைகர் ஷெராஃப் கார் மீது துப்பாக்கிச் சூடு; ராஜஸ்தானில் மூவர் கைது!
இந்தியா

டைகர் ஷெராஃப் கார் மீது துப்பாக்கிச் சூடு; ராஜஸ்தானில் மூவர் கைது!

2026-10-19
ஏழு மாதங்களில் இல்லாத வாராந்திர முன்னேற்றம் – இந்திய ரூபாய் வலுப்பெற்றது!
இந்தியா

ஏழு மாதங்களில் இல்லாத வாராந்திர முன்னேற்றம் – இந்திய ரூபாய் வலுப்பெற்றது!

2026-10-19
சல்மான் கானின் பாந்த்ரா இல்லத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்பு!
ஆசிரியர் தெரிவு

சல்மான் கானின் பாந்த்ரா இல்லத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்பு!

2026-10-19
துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பிய போலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்!
இந்தியா

துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பிய போலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்!

2026-10-19
பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்த லொரி; 13 பேர் உயிரிழப்பு!
இந்தியா

பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்த லொரி; 13 பேர் உயிரிழப்பு!

2026-10-18
Next Post
பல்வேறு மாநிலங்களில் தாக்குதல் நடத்த இருந்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் முறியடிப்பு

பல்வேறு மாநிலங்களில் தாக்குதல் நடத்த இருந்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் முறியடிப்பு

உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான முதற்கட்ட பணிகள் முன்னெடுப்பு!

தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் – உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு!

இலங்கை அணியுடன் விரைவில் இணைந்து கொள்கின்றார் குசல் ஜனித் பெரேரா!

இலங்கை அணியுடன் விரைவில் இணைந்து கொள்கின்றார் குசல் ஜனித் பெரேரா!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
இன்றைய கிரக மாற்றங்கள் – எந்த ராசிக்கு அதிர்ஷ்டம், யாருக்கு எச்சரிக்கை?

இன்றைய ராசி பலன்கள்

0
பொரளையில் வீதி மூடல்; சாரதிகளுக்கு அறிவிப்பு!

பொரளையில் வீதி மூடல்; சாரதிகளுக்கு அறிவிப்பு!

0
பிரான்சில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு!

பிரான்சில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு!

0
வசூலில் புதிய உச்சம் தொட்ட ‘ஜெயிலர் 2’ – உலகளவில் ரூ. 541 கோடி!

வசூலில் புதிய உச்சம் தொட்ட ‘ஜெயிலர் 2’ – உலகளவில் ரூ. 541 கோடி!

0
கொழும்பு – அகமதாபாத் இடையே நேரடி விமான சேவை!

ஹேக்கர்களின் பிடியில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்?

0
இன்றைய கிரக மாற்றங்கள் – எந்த ராசிக்கு அதிர்ஷ்டம், யாருக்கு எச்சரிக்கை?

இன்றைய ராசி பலன்கள்

2026-10-21
பொரளையில் வீதி மூடல்; சாரதிகளுக்கு அறிவிப்பு!

பொரளையில் வீதி மூடல்; சாரதிகளுக்கு அறிவிப்பு!

2026-10-21
பிரான்சில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு!

பிரான்சில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு!

2026-10-21
வசூலில் புதிய உச்சம் தொட்ட ‘ஜெயிலர் 2’ – உலகளவில் ரூ. 541 கோடி!

வசூலில் புதிய உச்சம் தொட்ட ‘ஜெயிலர் 2’ – உலகளவில் ரூ. 541 கோடி!

2026-10-21
கொழும்பு – அகமதாபாத் இடையே நேரடி விமான சேவை!

ஹேக்கர்களின் பிடியில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்?

2026-10-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: