பிஎப்ஐ முன்னாள் நிர்வாகி முகமது கைசரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் 3வது நாளாகவும் விசாரணை நடத்திவருகின்றனர்.
பழனி போக்குவரத்து பொலிஸ் நிலையத்தில் முகமது கைசரிடம் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹபீப் ரஹ் மான், சதாம், ஜியாவுல் ஹக், முகமது கைசர் ஆகிய 4 பேரிடம் நேற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.