Tag: சீனா

நான்சி பெலோசியின் தாய்வான் பயண எதிரொலி: அமெரிக்காவுடனான பேச்சுவார்தைகளை இரத்து செய்தது சீனா!

மக்கள் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வான் பயண எதிரொலியாக, அமெரிக்காவுடன் நடைபெறவிருந்த முக்கிய பேச்சுவார்த்தைகளை சீனா இரத்து செய்துள்ளது. இதுதொடர்பாக சீனாவின் வெளியுறவுத் துறை ...

Read moreDetails

தாய்வானை தனிமைப்படுத்த அனுமதிக்க மாட்டோம்: அமெரிக்கா!

தாய்வான் தீவைச் சுற்றிலும் குண்டுகள் வீசி, போர் பயிற்சி மேற்கொண்டுவரும் சீனா, தாய்வானை தனிமைப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ...

Read moreDetails

தாய்வானின் பல்வேறு நிறுவனங்களுக்கு எதிராக சீனா பொருளாதாரத் தடை!

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவர் நான்சி பெலோசியை வரவேற்றுள்ள தாய்வானின் பல்வேறு நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை மற்றும் இறக்குமதிக்கான தடையை ...

Read moreDetails

தாய்வானை சுற்றியுள்ள கடற்பரப்பில் சீனா இராணுவப் போர் பயிற்சி: போர் பதற்றம் ஆரம்பம்!

அமெரிக்காவின் மூத்த அரசியல்வாதியான நான்சி பெலோசியின், தாய்வான் பயணத்தின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், தாய்வானை சுற்றியுள்ள கடற்பரப்பில் சீனா இராணுவப் போர் பயிற்சிகளுக்குத் தயாராகி வருகிறது. ...

Read moreDetails

சீனாவினால் கடும் நெருக்கடியில் இலங்கை?

அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் இலங்கைக்கு சீனாவால் புதிய தலையிடியொன்று ஏற்பட்டிருக்கின்றது. காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் உத்வேகமும், தன்னெழுச்சியான மக்கள் கூட்டத்தாலும் ராஜபக்ஷக்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு ...

Read moreDetails

சீனாவிடமிருந்து கடனுதவிப் பொதியை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தை மிக விரைவில் நிறைவடையும் என நம்பிக்கை

சீனாவிடமிருந்து 4 பில்லியன் டொலர் கடனுதவிப் பொதியை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தை மிக விரைவில் நிறைவடையும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கொஹொன இவ்வாறு ...

Read moreDetails

சீனாவைவிட அதிகமாக இலங்கைக்கு கடன் வழங்கும் நாடாக இந்தியா!

இலங்கைக்கு அதிகளவு கடனுதவி வழங்கிய நாடாக சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்த வருடம் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான 4 ...

Read moreDetails

நாசா அதிகாரியின் கருத்துக்கு சீனா சீற்றம்

பீஜிங்கின் விண்வெளித்திட்டமானது 'ஒரு இராணுவ விண்வெளித் திட்டம்' என அமெரிக்க விண்வெளி முகவரகத்தின் நிர்வாகி பில் நெல்சன் கூறியதைத் தொடர்ந்து, சீனா கடுமையான சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. சீன ...

Read moreDetails

சீனாவிலிருந்து கனடாவுக்கு மாற்றப்பட்ட ஐ.நா.வின் பல்லுயிர் மாநாடு

உயிரியல் பன்முகத்தன்மைக்கான ஐ.நா.வின் 15ஆவது கூட்டத்தின் இரண்டாம் கட்டம் இந்த ஆண்டு டிசம்பர் 5 முதல் 17 வரை கனடாவின் மொன்றியலில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தொடர் கடந்த ஏப்ரலில் ...

Read moreDetails

இந்திய வெளிவிவகார அமைச்சரை பாராட்டியது சீனா!

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. எஸ்.ஜெய்சங்கரைப் பாராட்டியுள்ளார். பீஜிங்கிற்கான இந்தியாவின் புதிய தூதுவர் பிரதீப் குமார் ராவத் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டதன் ...

Read moreDetails
Page 16 of 37 1 15 16 17 37
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist