‘கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்- ஸி ஜின்பிங் வெளியேற வேண்டும்’ சீனர்கள் போராட்டம்!
ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் சீனாவில் அரிதாகவே காணப்படுகின்ற நிலையில், தற்போது அங்கு நடந்தேறியுள்ள வெளிப்படையான போராட்டம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய ...
Read more