கையடக்க தொலைப்பேசிகளின் விலை குறைய வாய்ப்பு!
மத்திய வரவுசெலவு திட்டத்தில் சுங்கவரி குறைக்கப்பட்டதால், கையடக்க தொலைப்பேசிகள், கையடக்க தொலைப்பேசிகளுக்கான கெமரா லென்சுகள், மின்சார வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் போன்றவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது. அதேபோல, ...
Read more