Tag: ஜீவன் தொண்டமான்

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு: இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் புதிய தீர்மானம்!

தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் வேலைசெய்யும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான பரிந்துரையை முன்வைக்கும்படி, சம்பள நிர்ணய சபைக்கு பணிப்புரை விடுக்குமாறு தொழில் அமைச்சர் மனுஷ ...

Read moreDetails

அமைச்சராக பொறுப்பேற்ற ஜீவன் தொண்டமானுக்கு செந்தில் தொண்டமான் வாழ்த்து!

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு, இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு இ.தொ.கா தலைவர்; உள்ளிட்ட பிரதிநிதிகள் நேரில் சென்று வாழ்த்து!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கு 'ஜனநாயகப் பொன் விருது' வழங்கப்பட்டுள்ளமைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி நிதிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். இலங்கை தொழிலாளர் ...

Read moreDetails

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது குறித்து இ.தொ.கா. வின் அறிவிப்பு!

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகவோ எதிராகவோ வாக்களிக்க இதுவரை தீர்மானிக்கவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் தோட்டப் பகுதிகளில் ...

Read moreDetails

ஜீவன் தொண்டமான், பவித்ரா உள்ளிட்ட சிலருக்கு அமைச்சு பதவி?

வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் பல அமைச்சர்களை நியமிக்க உள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியலமைப்பின் பிரகாரம் அமைச்சரவையை ...

Read moreDetails

தேசிய பேரவையிலிருந்து விலகினார் ஜீவன் தொண்டமான்!

நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தேசிய பேரவையிலிருந்து விலகியுள்ளார். இன்றைய(புதன்கிழமை) நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். அவரது விலகலினால் ஏற்பட்ட ...

Read moreDetails

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் ஆவணத்தில் கைச்சாத்திட்டார் ஜீவன் தொண்டமான்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் ஆவணத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் கையொப்பமிட்டுள்ளார். பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை ...

Read moreDetails

ஜீவன் தொண்டமான், ஏ.எல்.எம். அதாவுல்லாவிற்கு அமைச்சு பதவிகள் – புதிய அமைச்சரவை அடுத்த வாரம் பதவியேற்கின்றது!

சர்வகட்சி அரசாங்கத்திற்கு பதிலாக தேசிய அரசாங்கத்தை நிறுவுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வகட்சி அரசாங்கத்தில் கட்சிகளாக இணைவதை விடுத்து நாடாளுமன்ற ...

Read moreDetails

ஜனாதிபதி உடன் பதவி விலக வேண்டும் – வலியுறுத்தினார் ஜீவன்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார். கட்சி தலைவர்கள் கூட்டத்தின்போதே அவர் இந்த ...

Read moreDetails

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி சபாநாயகர் வேட்பாளருக்கு வாக்களிக்க தீர்மானம் – ஜீவன்

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி சபாநாயகர் வேட்பாளர் ரோஹிணி கவிரத்னவிற்கு ஆதரவாக வாக்களிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ...

Read moreDetails
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist