இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2026-06-05
ரஷ்யாவின் ஆழப் பகுதிகளில் உக்ரைன் தாக்குதல்
2026-06-10
நாளை 12 மணி நேரம் குடிநீர் விநியோகம் தடை
2026-06-10
2026 ஏப்ரல் மாத போர் நிறுத்தத்திற்குப் பின்னர் முதன்முறையாக இரு நாடுகளும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, பரஸ்பர தாக்குதல்களை நிறுத்திவிட்டதாக ஈரானும் இஸ்ரேலும் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் ...
Read moreDetailsஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கும் அமைதி ஒப்பந்தம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வொஷிங்டனும் ஈரானும் பெரும்பாலும் பேச்சுவார்த்தை நடத்தி எட்டியுள்ளன என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ...
Read moreDetailsஅமெரிக்க ஜனாதிபதியைப் போன்ற தோற்றம் காரணமாக சமூக ஊடகங்களில் விரைவாக பிரபலமடைந்த 'டொனால்ட் ட்ரம்ப்' என்று செல்லப்பெயர் சூட்டப்பட்ட, அலைபாயும் பொன்னிற முடியுடைய அல்பினோ எருமையின் உடல் ...
Read moreDetailsபோலந்திற்கு 4,000 வீரர்களை அனுப்பும் திட்டத்தை பென்டகன் இரத்து செய்த ஒரு வாரத்திற்குப் பின்னர், அமெரிக்கா அங்கு மேலதிகமாக 5,000 படையினரை அனுப்பும் என்று ஜனாதிபதி டொனால்ட் ...
Read moreDetailsஐக்கிய அரபு எமீரகத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் ஆளில்லா விமானத் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டதாக அங்குள்ள அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (17) தெரிவித்தனர். அதேவேளையில், சவுதி அரேபியா ...
Read moreDetailsஈரான் மீதான தனது பொறுமை குறைந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறினார். வியாழக்கிழமையன்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் செலவுமிக்கதும் மக்கள் விரும்பாத போர் ...
Read moreDetailsபெய்ஜிங்கில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உச்சிமாநாட்டை இருவரும் தொடங்கிய நிலையில், உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களுக்கு இடையே சிறந்த உறவுகள் நிலவ வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், ...
Read moreDetailsஈரான் போரினால் பலவீனமடைந்த தனது அதிகாரத்தையும் கௌரவத்தையும் சரிசெய்யும் நோக்கில், டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை (12) பெய்ஜிங்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் ஒரு அமெரிக்க ...
Read moreDetailsஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை (மே12) அன்று, தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், வெனிசுலாவைச் சித்தரிக்கும் ஒரு வரைபடத்தைப் பதிவிட்டார். அதில் அமெரிக்கக் கொடி உட்புறமாகச் ...
Read moreDetailsஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரினால் வளைகுடாவில் சிக்கியுள்ள கப்பல்களை மீட்கும் பணியை திங்கட்கிழமை முதல் அமெரிக்கா தொடங்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை (03) கூறியுள்ளார். ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.