Tag: தட்டுப்பாடு

வைத்தியசாலைகளில் சுமார் 70 அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு!

சுமார் 70 அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவமனைகளின் கூட்டமைப்பு இதனை ...

Read moreDetails

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக புகையிரதங்களை இயக்குவதிலும் பாதிப்பு?

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக புகையிரத சேவைகளை இயக்குவதில் எவ்வித இடையூறும் ஏற்படவில்லை என இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், எரிபொருள் தட்டுப்பாடு இலங்கையின் ஏனைய பொதுப் ...

Read moreDetails

எரிபொருளுக்கு தட்டுப்பாடு – பொதுப் போக்குவரத்து சேவைக்கும் பாரிய இடையூறு!

எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுப் போக்குவரத்து சேவைக்கும் பாரிய இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக 25 வீதமான தனியார் பேருந்துகள் மாத்திரமே போக்குவரத்தில் ஈடுபடுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. ...

Read moreDetails

வைத்தியசாலைகளில் எரிவாயு தட்டுப்பாடு?

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வைத்தியசாலை செயற்பாடுகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சில தொழிற்சங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ...

Read moreDetails

யாழ்.போதனாவில் குருதி தட்டுப்பாடு!

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாத ஆபத்தான நிலையில் இரத்த வங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ...

Read moreDetails

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சில நாட்களுக்கு முன்னர் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ...

Read moreDetails

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பதற்றம்!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எரிபொருளுக்கு தட்டுப்பாடு, எரிவாயுவிற்கு தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை அதிகரிப்பு என்பவற்றிற்கு ...

Read moreDetails

எரிபொருள், எரிவாயுவிற்கு தட்டுப்பாடு – ஒரு வாரத்தில் அனைத்து அரச மருத்துவமனைகளும் மூடப்படும் அபாயம்?

இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து அரச மருத்துவமனைகளும் மூடப்படும் நிலை உருவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் ஒன்றியத்தின் தலைவர் மருத்துவர் ருக்ஷான் பெல்லன ...

Read moreDetails

வட சீனாவில் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் வட சீனாவின் சில பகுதிகளில் இயற்கை எரிவாயுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வடமேற்கு ஷனெக் மாகாணத்திலுள்ள வினினன் நகரில் ...

Read moreDetails

சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் ஒரு வாரம் வரை நீடிக்கும்!

நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் ஒரு வாரம் வரை நீடிக்கும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. நாட்டை வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து எரிவாயுவினை தரையிறக்குவதற்கான ...

Read moreDetails
Page 4 of 5 1 3 4 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist