எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக புகையிரத சேவைகளை இயக்குவதில் எவ்வித இடையூறும் ஏற்படவில்லை என இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எரிபொருள் தட்டுப்பாடு இலங்கையின் ஏனைய பொதுப் போக்குவரத்தை கடுமையாகப் பாதித்துள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.