சஜித்தை இரகசியமாக சந்தித்து பேசினார் தயாசிறி?
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சஜித் பிரேமதாசவின் கொழும்பு இல்லத்தில் ...
Read moreDetails

















