குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தயாசிறி ஜயசேகர!
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (18) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பிரசன்னமாகியுள்ளார். இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக முறைப்பாடு அளிப்பதற்காகவே ...
Read moreDetails


















