இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கை!
இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இடம்பெற்றுவரும் சட்டவிரோதமான செயற்பாடுகளை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையும் இந்திய கடலோர காவல்படையும் இணைந்து குறித்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளன. இதற்கமைய தலைமன்னார் ...
Read more