தாய்வான் வான் பரப்பில் அத்துமீறி பறந்த சீன இராணுவ ஜெட் விமானங்களால் மீண்டும் பதற்றம்!
தாய்வான் வான் பரப்பில், சீன இராணுவ ஜெட் விமானங்கள் அத்துமீறி பறந்ததாக, தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) போர் விமானங்கள் மற்றும் அணுஆயுத திறன் ...
Read more