Tag: தேர்தல்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு புதிய சட்டமூலம் தடையாக இருக்காது – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் தடையாக இருக்காது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே ...

Read more

தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் நிறைவேற்றம்!

தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 97 வாக்குகளும், எதிராக 36 வாக்குகளும் செலுத்தப்பட்டுள்ளன.

Read more

தேர்தல் அதிகாரிகள் இருவருக்கு அச்சுறுத்தல் – விசாரணைகள் ஆரம்பம்!

தேர்தல் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே  பெப்ரல் ...

Read more

தேர்தலுக்கான செலவினத்தை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்திற்கு எதிராக போராட்டம்!

தேர்தலுக்கான செலவினத்தை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்திற்கு எதிராக நாளை(வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக எதிர்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தை நாடாளுமன்றில் விவாதத்திற்கு ...

Read more

விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம்!

தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தை நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று (புதன்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி மற்றும் ...

Read more

தேர்தலை காலம் தாழ்த்த இடமளிக்கப் போவதில்லை – சஜித்!

சதித் திட்டங்களால் தேர்தலை காலம் தாழ்த்த இடமளிக்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ...

Read more

தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் – உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(புதன்கிழமை) உயர் நீதிமன்றத்திற்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் வேட்புமனுத் தாக்கல் ...

Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் பணி இன்று முதல் ஆரம்பம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் பணி இன்று(புதன்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது. இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்பு ...

Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை ஆரம்பம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இதற்கான அவகாசம் எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ...

Read more

தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்காதிருப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை – பிரதமர்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்காதிருப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ...

Read more
Page 10 of 15 1 9 10 11 15
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist