• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
நாடளாவிய ரீதியில் டிஜிட்டல் தொழில்நுட்ப பூங்காக்கள்

எனது ஆட்சியில் ஊழல் மோசடிக்கு இடமில்லை!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/08/21
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, தேர்தல் களம் 2024, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

”ஊழலை ஒழித்து பொருளாதார சுதந்திரத்தை உருவாக்குவதற்கு ஜக்கிய மக்கள் கூட்டணி முன்னெடுத்துள்ள புதிய பாதையில் அனைவரும் இணைந்து கொள்ளவேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கான கருத்தாய்வு மாநாடு
தேசிய தொழில் வல்லுநர்கள் பேரவையினால் நேற்று கொழும்பிலுள்ள ஷங்கிரிலா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர்  மேலும் தெரிவித்துள்ளதாவது” பொருளாதாரப் பேரழிவின் விளிம்பில் சிக்கி இருக்கின்ற நாட்டை மீட்டெடுப்பதற்கு திறமையும் உள்ள சிறந்த குழு என்னிடம் இருக்கின்றது.

இதில் ஊழல் மோசடிக்கு எந்த ஒரு இடமும் இல்லை. கொள்முதல் முறைகளையும் மோசடியான அரச கொடுக்கல் வாங்கல் முறைகளையும் தவிர்த்து, ஊழலை அடியோடு இல்லாத செய்யும் பொருளாதார சுதந்திரத்தை வெற்றி கொள்ளும் பணியில்
அனைவரும் என்னுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறேன்.

மனிதாபிமான முதலாளித்துவத்தையும், சமூக ஜனநாயகத்தையும் ஒன்றோடு ஒன்று இணைக்கவேண்டும். அதன் ஊடாக ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதார மேம்பாட்டை அதிகரித்து நாட்டை வளமிக்கதாக மாற்றமுடியும்.

அதன் பிரதிபலனின் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு நாம் இந்தக் குழுவோடு இணைந்து கொள்ளமுடியும்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Related

Tags: Sajith premadasaசஜித் பிரேமதாசதேர்தல்ஜனாதிபதித் தேர்தல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குரங்கு அம்மை தொற்று: உலக சுகாதார ஸ்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு

Next Post

சர்வதேச எரிசக்தி வலையமைப்புடன் இலங்கையை இணைக்க முயற்சி!

Related Posts

கத்தோலிக்க பாதிரியார் தாக்குதல் வழக்கில் ஆறு பொலிஸாருக்கு பிணை!
இலங்கை

2026-01-30
2026 WPL; ஹாரிஸ், மந்தனா அதிரடியால் இறுதிப் போட்டியில் நேரடியாக பெங்களூரு!
ஆசிரியர் தெரிவு

கையூட்டல் புலனாய்வு குறியீட்டில் இலங்கை 121 ஆவது இடத்தில்!

ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சுங்கை முந்தி சாதனை வருவாயை ஈட்டிய ஆப்பிள் நிறுவனம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் ரூ. 1,750 ஆக உயர்வு

உலகத் திருமதி அழகிப் போட்டியில் இலங்கைக்கு மூன்றாம் இடம்
இலங்கை

உலகத் திருமதி அழகிப் போட்டியில் இலங்கைக்கு மூன்றாம் இடம்

2026-01-30
Next Post
சர்வதேச எரிசக்தி வலையமைப்புடன்  இலங்கையை இணைக்க முயற்சி!

சர்வதேச எரிசக்தி வலையமைப்புடன் இலங்கையை இணைக்க முயற்சி!

தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ள வட மாகாண அரச சாரதிகள் சங்கம்!

கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் புதிய அறிவிப்பு!

ஆசிரியர் சேவைக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ளுங்கள்!

தேர்தல் பிரசாரங்கள்: அரச நிதியைப் பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
கத்தோலிக்க பாதிரியார் தாக்குதல் வழக்கில் ஆறு பொலிஸாருக்கு பிணை!

கத்தோலிக்க பாதிரியார் தாக்குதல் வழக்கில் ஆறு பொலிஸாருக்கு பிணை!

0
2026 WPL; ஹாரிஸ், மந்தனா அதிரடியால் இறுதிப் போட்டியில் நேரடியாக பெங்களூரு!

2026 WPL; ஹாரிஸ், மந்தனா அதிரடியால் இறுதிப் போட்டியில் நேரடியாக பெங்களூரு!

0
2016-2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

2016-2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

0
கையூட்டல் புலனாய்வு குறியீட்டில் இலங்கை 121 ஆவது இடத்தில்!

கையூட்டல் புலனாய்வு குறியீட்டில் இலங்கை 121 ஆவது இடத்தில்!

0
ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சுங்கை முந்தி சாதனை வருவாயை ஈட்டிய ஆப்பிள் நிறுவனம்!

ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சுங்கை முந்தி சாதனை வருவாயை ஈட்டிய ஆப்பிள் நிறுவனம்!

0
கத்தோலிக்க பாதிரியார் தாக்குதல் வழக்கில் ஆறு பொலிஸாருக்கு பிணை!

கத்தோலிக்க பாதிரியார் தாக்குதல் வழக்கில் ஆறு பொலிஸாருக்கு பிணை!

2026-01-30
2026 WPL; ஹாரிஸ், மந்தனா அதிரடியால் இறுதிப் போட்டியில் நேரடியாக பெங்களூரு!

2026 WPL; ஹாரிஸ், மந்தனா அதிரடியால் இறுதிப் போட்டியில் நேரடியாக பெங்களூரு!

2026-01-30
2016-2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

2016-2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

2026-01-30
கையூட்டல் புலனாய்வு குறியீட்டில் இலங்கை 121 ஆவது இடத்தில்!

கையூட்டல் புலனாய்வு குறியீட்டில் இலங்கை 121 ஆவது இடத்தில்!

2026-01-30
ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சுங்கை முந்தி சாதனை வருவாயை ஈட்டிய ஆப்பிள் நிறுவனம்!

ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சுங்கை முந்தி சாதனை வருவாயை ஈட்டிய ஆப்பிள் நிறுவனம்!

2026-01-30

Recent News

கத்தோலிக்க பாதிரியார் தாக்குதல் வழக்கில் ஆறு பொலிஸாருக்கு பிணை!

கத்தோலிக்க பாதிரியார் தாக்குதல் வழக்கில் ஆறு பொலிஸாருக்கு பிணை!

2026-01-30
2026 WPL; ஹாரிஸ், மந்தனா அதிரடியால் இறுதிப் போட்டியில் நேரடியாக பெங்களூரு!

2026 WPL; ஹாரிஸ், மந்தனா அதிரடியால் இறுதிப் போட்டியில் நேரடியாக பெங்களூரு!

2026-01-30
2016-2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

2016-2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

2026-01-30
கையூட்டல் புலனாய்வு குறியீட்டில் இலங்கை 121 ஆவது இடத்தில்!

கையூட்டல் புலனாய்வு குறியீட்டில் இலங்கை 121 ஆவது இடத்தில்!

2026-01-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.