முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று(புதன்கிழமை) முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ...
Read moreDetailsபத்தரமுல்லை, மாதிவெல பிரதேசத்தில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகப்பூர்வ இல்லமும் மக்களால் சுற்றவளைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Read moreDetailsசபாநாயகர் குழுவிலுள்ளவர்கள் கட்சி சார்ந்து சிந்திக்காமல், நீதியின் பக்கம் நின்று செயற்படுபவர்களாக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆலோசனை வழங்கியுள்ளார். சபாநாயகர் குழுவிலுள்ள 12 ...
Read moreDetailsஉக்ரைன் அகதிகள் தங்கள் மிகப்பெரிய தேவையை எதிர்கொள்வதால், பிரித்தானியாவுக்கு வரக்கூடிய உக்ரைன் அகதிகளின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை என்று வீட்டுவசதி மற்றும் சமூகங்கள் செயலர் மைக்கேல் கோவ், ...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவிற்கு எதிரான வழக்கு தொடர்பான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த வழக்கின் தீர்ப்பு மே மாதம் 6ஆம் திகதி ...
Read moreDetailsதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியா விரும்புவதை நிறைவேற்றுபவர்களாகவே உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். வவுனியா கனகராஜன்குளத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் ...
Read moreDetailsஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவல கொரோனாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் உள்ளிட்ட குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
Read moreDetailsபதவியேற்ற சில மணிநேரங்களிலேயே தான் பதவி விலகுவதாக, சுவீடனின் முதல் பெண் பிரதமர் மக்டேலேனா ஆண்டர்சன் அறிவித்துள்ளார். மக்டேலேனா ஆண்டர்சனின், கூட்டணி கட்சி, அரசாங்கத்திலிருந்து விலகியதால் அவரும் ...
Read moreDetailsஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இஷ்ஹாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம், முஷாரப் முதுநபீன் ஆகியோரின் கட்சி உறுப்புரிமையினை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சியின் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.