முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு ஒன்றை நடத்துவதற்காக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, எதிர்வரும் 30ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு ...
Read moreDetailsஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். நாடாளுமன்றம் இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. ...
Read moreDetailsரணில் விக்கிரமசிங்கவினால் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்தன நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவி ...
Read moreDetailsஇலங்கையின் ஜனாதிபதியாக, கோட்டாபய ராஜபக்ஷவால் தனது கடமைகள் மற்றும் அதிகாரங்களை தொடர்ந்து நிறைவேற்ற முடியுமா என்பதை பரிசீலிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன், பிரதமர், சபாநாயகர், ...
Read moreDetailsநாட்டினை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நம்பகமான ஆதாரங்களில் இருந்து கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இந்த ...
Read moreDetailsஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா இன்று (புதன்கிழமை) காலை நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக ...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய இவர்கள் இன்றைய தினம்(திங்கட்கிழமை) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ...
Read moreDetailsநாரஹேன்பிட்ட பொலிஸ் போக்குவரத்து பிரிவினூடாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று காலை முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க ...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இருந்து எரிபொருளினை வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகரினால் நேற்று விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதில் வழங்கும் வகையில் பொலிஸ்மா அதிபரினால் அனுப்பி ...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை விசேட நாடாளுமன்ற அமர்வுகளை கூட்டாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாளை(புதன்கிழமை) நடைபெறவிருந்த ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.