Tag: பாடசாலை

யாழ். மாணவர்களுக்கான தேசிய ரீதியான வழிகாட்டல்- போதைப்பொருள் விழிப்புணர்வுசார் செயற்றிட்டம்!

பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ரீதியான வழிகாட்டல் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வுசார் செயற்றிட்டம் யாழ்ப்பாணம் அராலி சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

நாடளாவிய ரீதியில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை ...

Read moreDetails

கொழும்பில் பாடசாலை செல்வதாகக் கூறி மசாஜ் நிலையங்களுக்கு செல்லும் மாணவர்கள்?

கொழும்பில் பாடசாலை செல்வதாகக் கூறி பிள்ளைகள் மசாஜ் நிலையங்களுக்கு செல்வதனை தடுக்குமாறு அதிபர்கள், ஆயுர்வேத திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் மாணவர்கள் பாடசாலை நேரங்களில் ...

Read moreDetails

ஒரு மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

பாடசாலை மாணவர்களில் மேலும் ஒரு மில்லியன் பேருக்கு பாடசாலை மதிய உணவு திட்டத்தை  விரிவுபடுத்தும் வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான ...

Read moreDetails

BREAKING NEWS – 19ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை!

எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த பிரித்தானிய மகாராணி 2ஆம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கைக் குறிக்கும் வகையில் முன்னதாக 19ஆம் திகதி அரசாங்கத்தால் ...

Read moreDetails

முதலாம் தவணை இன்றுடன் நிறைவு – அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலையின் முதலாம் தவணை இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் துறையின் ...

Read moreDetails

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நவம்பர் வரை முன்னெடுக்கப்படும்

அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எதிர்வரும் நவம்பர் மாதம் வரை முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் இன்று(29) வெளியிடப்பட்டுள்ள ...

Read moreDetails

மேலும் நீடிக்கப்பட்டது பாடசாலை விடுமுறை காலம்!

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகள் திறக்கப்படும் திகதியினை மீண்டும் ஒத்திவைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டின் அனைத்து அரச மற்றும் அரச ...

Read moreDetails

பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை காலம் நீடிப்பு

நாடளாவிய ரீதியில் அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. ...

Read moreDetails

பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

மேல் மாகாணம், கொழும்பு வலயம் மற்றும் அதனை அண்மித்த நகரங்களிலும் ஏனைய மாகாணங்களின் பிரதான நகரங்களிலும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. ...

Read moreDetails
Page 5 of 11 1 4 5 6 11
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist