Tag: பாடசாலை

திங்கட்கிழமை முதல் மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்த முக்கிய கலந்துரையாடல் இன்று!

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக மூடப்பட்டுள்ள சில பாடசாலைகளை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ...

Read moreDetails

பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக அடுத்த வாரம் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்த தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை!

நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு ...

Read moreDetails

பாடசாலை கட்டடத்தின் மீது மரம் முறிந்து விழுந்ததில் 10 மாணவர்களுக்கு காயம்

பாடசாலை கட்டடத்தின் மீது தென்னை மரமொன்று முறிந்து விழுந்தமையினால் காயமடைந்த 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெலிமடை இந்துக் கல்லூரில் இன்று(15) காலை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. ...

Read moreDetails

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் – வேன் கட்டணங்கள் அதிகரிப்பு!

இவ்வருடத்திற்கான இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. இதன்படி, அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இன்று மீண்டும் ...

Read moreDetails

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வழமைபோன்று செயற்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும் நேரம் தொடர்பாக பிரச்சினைகள் ஏற்படுமாயின், அது ...

Read moreDetails

பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை!

ஊரடங்கு உத்தரவு காரணமாக மேல்மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மாகாண கல்விப் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read moreDetails

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (வியாழக்கிழமை) மூடப்படவுள்ளன. மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி பிள்ளைநாயகம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, மேல்மாகாணத்தின் அனைத்து அரச ...

Read moreDetails

அருகிலுள்ள பாடசாலையில் கடமையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கைக்கு சாதகமான பதில்!

எரிபொருள் செலவுகள் மற்றும் தற்போதைய நிலைமைக்கு மத்தியில், அருகிலுள்ள பாடசாலையில் கடமையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு, ஆசிரியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ...

Read moreDetails

வடக்கு, தெற்கு, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை!

வடக்கு, தெற்கு, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. நாளைய தினம்(திங்கட்கிழமை) இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில ...

Read moreDetails
Page 6 of 11 1 5 6 7 11
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist