கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (வியாழக்கிழமை) மூடப்படவுள்ளன.
மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி பிள்ளைநாயகம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மேல்மாகாணத்தின் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.