பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
2025 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகளின் கல்விக் காலத்தின் முடிவு மற்றும் தொடக்கத்தை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சின் கூற்றுப்படி, முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் ...
Read moreDetailsஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூலமான அரசு பாடசாலைகளுக்கும் எதிர்வரும் பெப்ரவரி 27 (வியாழக்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 26 ஆம் ...
Read moreDetails2025 ஆம் ஆண்டு பாடசாலை பருவ நாட்கள் எண்ணிக்கை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் 210 நாட்களுக்கு பாடசாலைகளை நடாத்தினாலும் வருடத்திற்கு பாடசாலை நாட்களை அடுத்த வருடம் 181 ...
Read moreDetails2024 ஆம் முடிவடைவதற்கு இன்னும் ஒன்பது நாட்களே எஞ்சியுள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறையாக 26 தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2025 ஏப்ரல் மாதத்திலேயே அதிகபட்ச ...
Read moreDetailsஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (23) முதல் நவம்பர் 14 ஆம் ...
Read moreDetailsதென் மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு இன்று (திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதன்படி தெனியாய,அக்குரஸ்ஸை, முலட்டியான, வலஸ்முல்ல ஆகிய பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு ...
Read moreDetailsமாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ...
Read moreDetailsஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (புதன்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலையினால் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய ...
Read moreDetailsஅரசியலமைப்புக்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும் அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிவிதுரு ...
Read moreDetailsஅனுராதபுரம் போதனா வைத்தியசாலையிலிருந்து ஒன்பது வைத்தியர்கள் வெளியேறியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், ஆறு மருத்துவர்கள் இரண்டு ஆண்டுகள் மற்றும் ஐந்தாண்டுகள் விடுமுறை எடுத்துள்ளனர் எனவும் அந்த ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.