அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எதிர்வரும் நவம்பர் மாதம் வரை முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் இன்று(29) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, தவணை விடுமுறை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் விடுமுறை வழங்கப்படாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை நவம்பர் மாதம் இறுதிவரை தொடர்ச்சியாக பாடசாலை கல்வி நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.