• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்கப்பட்டதாக கூறப்படும் பணத்தொகை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/07/29
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
73 1
A A
0
37
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆர்ப்பாட்டக்காரர்களினால் ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்கப்பட்டதாக கூறப்படும் பணத்தொகை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்கப்பட்ட சுமார் ஒரு கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தொகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.

இந்த சம்பவம் இடம்பெற்று 3 வாரங்கள் நிறைவடைந்துள்ளதுடன், குறித்த பணத்தொகை தொடர்பில் நீதிமன்றுக்கு எந்தவொரு அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை என கொழும்பு கோட்டை நீதிவான் நேற்று சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன், குறித்த பணத்தொகையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கோட்டை நீதிவான் நேற்று உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே இன்றைய தினம் குறித்த பணத்தொகை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: ஜனாதிபதி மாளிகை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான உதேனி களுதந்திரி கைது

Next Post

இலங்கை மின்சார சபைக்கு மறுசீரமைப்பு தேவை – கஞ்சன விஜேசேகர

Related Posts

இலங்கைக்கும் பாதிப்பு; 60 முக்கிய வர்த்தகப் பங்காளிகள் மீது அமெரிக்கா புதிய வரி!
அமொிக்கா

2026-07-24
போர்ட் சிட்டி மோதல்: முழுமையான விசாரணைக்கு சீனத் தூதரகம் வலியுறுத்தல்!
இலங்கை

கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
இலங்கை

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு, மேலும் ஒருவர் காயம்!

2026-07-24
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 அன்று!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-24
யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு அமைச்சர் ஹினிதும சுனில் செனவி விஜயம்!

2026-07-23
Next Post
இலங்கை மின்சார சபைக்கு மறுசீரமைப்பு தேவை – கஞ்சன விஜேசேகர

இலங்கை மின்சார சபைக்கு மறுசீரமைப்பு தேவை - கஞ்சன விஜேசேகர

சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

எரிபொருள் விநியோகம் நிறைவடைந்ததன் பின்னர் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என கோரிக்கை

கம்பஹாவின் பல பகுதிகளில் 14 மணி நேர நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 11 மணித்தியால நீர்வெட்டு

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14
இலங்கைக்கும் பாதிப்பு; 60 முக்கிய வர்த்தகப் பங்காளிகள் மீது அமெரிக்கா புதிய வரி!

இலங்கைக்கும் பாதிப்பு; 60 முக்கிய வர்த்தகப் பங்காளிகள் மீது அமெரிக்கா புதிய வரி!

0
போர்ட் சிட்டி மோதல்: முழுமையான விசாரணைக்கு சீனத் தூதரகம் வலியுறுத்தல்!

போர்ட் சிட்டி மோதல்: முழுமையான விசாரணைக்கு சீனத் தூதரகம் வலியுறுத்தல்!

0
கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு, மேலும் ஒருவர் காயம்!

0
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 அன்று!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 அன்று!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
இலங்கைக்கும் பாதிப்பு; 60 முக்கிய வர்த்தகப் பங்காளிகள் மீது அமெரிக்கா புதிய வரி!

இலங்கைக்கும் பாதிப்பு; 60 முக்கிய வர்த்தகப் பங்காளிகள் மீது அமெரிக்கா புதிய வரி!

2026-07-24
போர்ட் சிட்டி மோதல்: முழுமையான விசாரணைக்கு சீனத் தூதரகம் வலியுறுத்தல்!

போர்ட் சிட்டி மோதல்: முழுமையான விசாரணைக்கு சீனத் தூதரகம் வலியுறுத்தல்!

2026-07-24
கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு, மேலும் ஒருவர் காயம்!

2026-07-24
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 அன்று!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 அன்று!

2026-07-24
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-24

Recent News

இலங்கைக்கும் பாதிப்பு; 60 முக்கிய வர்த்தகப் பங்காளிகள் மீது அமெரிக்கா புதிய வரி!

இலங்கைக்கும் பாதிப்பு; 60 முக்கிய வர்த்தகப் பங்காளிகள் மீது அமெரிக்கா புதிய வரி!

2026-07-24
போர்ட் சிட்டி மோதல்: முழுமையான விசாரணைக்கு சீனத் தூதரகம் வலியுறுத்தல்!

போர்ட் சிட்டி மோதல்: முழுமையான விசாரணைக்கு சீனத் தூதரகம் வலியுறுத்தல்!

2026-07-24
கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு, மேலும் ஒருவர் காயம்!

2026-07-24
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 அன்று!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 அன்று!

2026-07-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.