Tag: மட்டக்களப்பு

கடந்த கால ஆட்சியாளர்கள் பல தொழிற்சாலைகளைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முயன்றனர்! -சுனில் ஹெந்துநெத்தி குற்றச்சாட்டு

மட்டக்களப்பு, வாழைச்சேனையில் அமைந்துள்ள கடதாசி உற்பத்தி  தொழிற்சாலை உட்பட நாட்டிலுள்ள பல தொழிற்சாலைகளை குறைந்த  விலைக்கு விற்பனை செய்வதற்கான செயற்பாட்டினை கடந்த கால அரசாங்கம் முன்னெடுத்திருந்தாகவும் ஆனால் ...

Read moreDetails

மட்டக்களப்பில் குடும்பஸ்தர் கோடரியால் வெட்டிக் கொலை!

மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர்  குடும்பத்தகராறு காரணமாக நேற்றிரவு கோடரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வடமுனை ஊத்துச்சேனையைச் சேர்ந்த 48 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு படுகொலைசெய்யப்பட்டுள்ளார். ...

Read moreDetails

சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணி!

சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு ஊர்வலமொன்று நடைபெற்றது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ...

Read moreDetails

மட்டக்களப்பில் உயர்தர பரீட்சை கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு நகரில் உயர்தர பரீட்சை கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு இந்துக்கல்லூரி உயர்தர பரீட்சை தொடர்பான பிரதான ...

Read moreDetails

மட்டக்களப்பில் 150 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் 30 பேர் கைது!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சுமார் 150 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் 30 சந்தேக நபர்கள் கைது ...

Read moreDetails

நாடாளுமன்றத் தேர்தல்: மட்டக்களப்பில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்! 

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் (IDAK) சார்பில் போட்டியிட்ட இராசமாணிக்கம் ...

Read moreDetails

மட்டக்களப்பின் தேர்தல் நிலவரம்!

மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 இலச்சத்து 49 ஆயிரத்து 486 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். ...

Read moreDetails

மட்டக்களப்பில் 3 பிள்ளைகளின் தாயார் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கூளாவடி பகுதியில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கூளாவடியைச் சேர்ந்த 67 வயதுடைய 3 ...

Read moreDetails

மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடி ஓந்தாச்சிமடம் பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பில்  இருந்து கல்முனை நோக்கி ...

Read moreDetails

பொலிஸாரைத் தாக்கிய குற்றச் சாட்டில் ஒருவர் கைது!

வாழைச்சேனை பாசிக்குடா கடற்கரையில் நேற்றைய தினம்  மதுபோதையில் கடலில் நீராடச் சென்ற குழுவினரை தடுத்து நிறுத்திய பொலிசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் காயமடைந்த பொலிஸார் ...

Read moreDetails
Page 5 of 22 1 4 5 6 22
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist