எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!
2026-05-04
திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்
2026-05-04
மட்டக்களப்பு நகரில் உயர்தர பரீட்சை கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு இந்துக்கல்லூரி உயர்தர பரீட்சை தொடர்பான பிரதான ...
Read moreDetailsமட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சுமார் 150 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் 30 சந்தேக நபர்கள் கைது ...
Read moreDetailsநடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் (IDAK) சார்பில் போட்டியிட்ட இராசமாணிக்கம் ...
Read moreDetailsமட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 இலச்சத்து 49 ஆயிரத்து 486 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். ...
Read moreDetailsமட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கூளாவடி பகுதியில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கூளாவடியைச் சேர்ந்த 67 வயதுடைய 3 ...
Read moreDetailsமட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடி ஓந்தாச்சிமடம் பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி ...
Read moreDetailsவாழைச்சேனை பாசிக்குடா கடற்கரையில் நேற்றைய தினம் மதுபோதையில் கடலில் நீராடச் சென்ற குழுவினரை தடுத்து நிறுத்திய பொலிசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் காயமடைந்த பொலிஸார் ...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை தொடக்கம் நண்பர்கள் 12 மணி வரையில் 23.88 வீதம் வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி முரளிதரன் தெரிவித்தார். ...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாகவும், மாவட்டத்தில் 4 இலட்சத்து 69 ஆயிரத்து 686 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட ...
Read moreDetailsமட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயானம் ஒன்றில் இருந்து ஆனொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தேற்றாத்தீவு மயானத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குறித்த அடையாளம் காணப்படாத சடலத்திற்கு அருகில் சமய ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.