எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார், குறித்த நபர் நேற்று கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். ஏறாவூர் ...
Read moreDetailsமட்டக்களப்பில் தமிழ் இனப் பரம்பலைக் குறைப்பதற்காக எல்லைப் புறங்களில் அரசாங்கம் சாதுரியமான காரியங்களை அரங்கேற்றி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் ...
Read moreDetailsமட்டக்களப்பில் சுகாதார விதிமுறைகளை மீறுபவர்களைக் கண்டறியும் விசேட வீதிச் சோதனை நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இந்த நடவடிக்கை, மட்டு. நகர் பகுதியில் தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ...
Read moreDetailsமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் ஈஸ்டர் குண்டுதாக்குலில் உயிரிழந்தவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. அதன்படி, மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் காந்தி பூங்காவில் அமைக்கப்பட்ட ...
Read moreDetailsஇலங்கையில் இடம்பெற்ற சுமார் 30 வருட யுத்தத்தில் இருந்து மீண்டிருந்த மக்களை மீண்டும் நிலைகுலையச் செய்த ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (புதன்கிழமை) 2 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. ...
Read moreDetailsஅன்னை பூபதியின் நினைவு தினத்தை அவரது சமாதிக்குச் சென்று அனுஷ்டித்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸார் தம்மிடம் தெரிவித்துள்ளதாக ...
Read moreDetailsதமிழ் - சிங்ள சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்று இரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நேற்று இரவு சுபவேளையில் மாமாங்கேஸ்வரருக்கு ...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்திற்கு இருதயவியல் பிரிவின் ஆய்வக (Cardiology Unit - Cardiac Catheterization Laboratory) வசதிகளை செய்துகொடுக்க சுகாதார அமைச்சு இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என ...
Read moreDetailsகாணி தொடர்பான பிணக்குகளை இலகுவாகத் தீர்த்துவைப்பதன் ஊடாக இனங்களிடையே சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் விரைவாக ஏற்படுத்த முடியும் என சிறந்த எதிர்காலத்திற்கான உள்ளூர் முயற்சிகள் (LIFT) அமைப்பின் நிறைவேற்றுப் ...
Read moreDetailsபொத்துவில் முதல் பொலிகண்டி வரை இயக்கத்தினர் போன்றவர்களைக் கொண்டு மட்டக்களப்பில் அபிவிருத்தி நடவடிக்கைகளைக் குழப்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திகாந்தன் தெரிவித்துள்ளார். நாட்டில் அமைதியான ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.