• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
இங்கிலாந்து, ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் 25 சதவீதமாக உயர்வு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/19
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

கட்டாரின் ராஸ் லஃபான் (Ras Laffan) எரிசக்தி வளாகத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் எரிவாயுவின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

அதன்படி, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவின் மொத்த விற்பனை சந்தைகளில் ஆரம்ப வர்த்தகத்தில் எரிவாயு விலைகள் சுமார் 25% உயர்ந்தன, பின்னர் சற்று குறைந்தன.

ஐரோப்பாவில் எரிவாயு விலை, ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடங்குவதற்கு முன்பு இருந்த அளவை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக உள்ளது.

எண்ணெயின் விலையும் உயர்ந்து வர்த்தகமாகிறது; பிரென்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 115 டொலர்களை தாண்டி, 7% உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் எரிவாயு விலை தற்போது 23% உயர்ந்துள்ளது.

கட்டாரின் ராஸ் லஃபான் எரிசக்தி வளாகத்தின் மீதான தாக்குதலினால் அங்குள்ள நிலையங்கள் பெரும் சேதங்களுக்கு உள்ளானதைத் தொடர்ந்து கட்டாரில் மேலும் தாக்குதல்களை நடத்த வேண்டாம் என ஈரானை டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.

அதேநேரம், ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு நிலையம் மீது புதன்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து அமெரிக்காவிற்கு எதுவும் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஈரானின் சவுத் பார்ஸ், உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு களங்களில் ஒரு பகுதியாகும். 

இப்பகுதியில் கட்டார் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் எரிவாயு உற்பத்தி நிலையங்களை இயக்கி வருகின்றன. 

இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இடைமறிக்கப்பட்ட ஏவுகணையின் சிதறல்கள் ஒரு அழகு சாதன நிலையத்தின் மீது விழுந்ததில் மூன்று பெண்கள் உயிரிழந்ததாக பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

Related

Tags: gas priceQatarஎரிவாயுராஸ் லஃபான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொள்கலன் கையாளுகையில் கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் மைல்கல்!

Next Post

பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணி மணிவண்ணன் கருத்து!

Related Posts

பிரித்தானிய தொழற்கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ராய் ஹேட்டர்ஸ்லி காலமானார் !
இங்கிலாந்து

பிரித்தானிய தொழற்கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ராய் ஹேட்டர்ஸ்லி காலமானார் !

2026-06-15
அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கு உலக நாடுகள் வரவேற்பு!
அமொிக்கா

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?
கிரிக்கெட்

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
பிரான்ஸ் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி உயர்மட்டப் பேச்சுவார்த்தை!
இந்தியா

நோர்வேயின் பட்டத்து இளவரசியின் மகனுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
உலகம்

அமெரிக்காவில் ஸ்கை டைவிங் வீரர்களின் விமானம் வயல்வெளியில் விழுந்து நொறுங்கி 12 பேர் உயிரிழப்பு!
அமொிக்கா

அமெரிக்காவில் ஸ்கை டைவிங் வீரர்களின் விமானம் வயல்வெளியில் விழுந்து நொறுங்கி 12 பேர் உயிரிழப்பு!

2026-06-15
Next Post
பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணி மணிவண்ணன் கருத்து!

பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணி மணிவண்ணன் கருத்து!

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு!

வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை மீதான விவாதம் ஏப்ரலில்!

ஈரானியக் கப்பல் ‘IRIS Bushehr’: இயந்திரக் கோளாறால் கொழும்பு கடற்பரப்பில் நங்கூரம்!

ஈரானியக் கப்பல் 'IRIS Bushehr': இயந்திரக் கோளாறால் கொழும்பு கடற்பரப்பில் நங்கூரம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு!

செம்மணியில் இன்றையதினம் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்வு!

0
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பொலிஸ் உட்பட 5 மனித கொ*லை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
யோஷித, அவரது பாட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

யோஷித ராஜபக்சவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.